அன்புள்ள ராட்சசி – பகுதி 31
மீரா எடுத்த படங்களை எல்லாம் பார்த்து ரசித்த அசோக்குக்கு.. திடீரென ஒரு யோசனை.. எல்லா படங்களையும் தனது செல்ஃபோனுக்கு ஒரு நகல் அனுப்பினால் என்னவென்று..!! யோசனை தோன்றியதும் முதலில் மீராவிடம் அனுமதி கேட்கத்தான் நினைத்தான்..!! ஆனால் அப்புறம்.. ‘ஒருவேளை அவள் ஏதாவது விளங்காத காரணம் சொல்லி மறுத்துவிட்டால் என்ன செய்வது’ என்று தோன்றவும்.. அனுமதி கேட்கிற எண்ணத்தை கைவிட்டான்..!! தனது செல்ஃபோன் எடுத்து ப்ளூடூத் எனேபிள் செய்தவன்.. திருட்டுத்தனமாகவே அந்தப்படங்களை நகல் எடுத்துக் கொண்டான்..!! மேலும் குடும்ப […]