கல்யாணத்துக்கு பிறகு காதல் பரிசு தரும் சுகம்
அக அழகில் அமைவதே அழகுக் காதல். புற அழகில் வரும் காதல் ஏதோ ஒரு தருணத்தில் அல்லது எட்டாத தூரத்தில் அழகாய் தெரிந்த கால் அருகில் நெருங்க நெருங்க ச்சீ இவ்வளவு தானா. இதுக்கா இப்படி தடுமாறி தவம் கிடந்தோம் என்பது போல் தள்ளிப் போக வைத்து விடும்.