ஆண்மை தவறேல் – பகுதி 1
மீண்டும் ஒரு சிம்பிளான கதையை கையில் எடுத்திருக்கிறேன். கதை சொல்லும் விதத்தையும், இந்தக்கதைக்காக நான் உருவாக்கிய சில கேரக்டர்களையும் நம்பியே இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். எது ஆண்மை..? எது ஆண்பிள்ளைத்தனம்..? என்பது பற்றி என்னுடைய கருத்தை இந்தக்கதையில் சொல்ல கொஞ்சம் முயற்சிக்கிறேன். கதை சற்று நிதானமாகவே நகரும். உங்களுடைய பொறுமைக்கு பெரும் சோதனை காத்திருக்கிறது. என்னுடைய முயற்சிகள் அனைத்தையும் இதுவரை உற்சாகப்படுத்திய உங்களிடம் இருந்து, இந்த முயற்சிக்கும் அத்தகைய உற்சாகத்தை எதிர்பார்த்து, இந்தக்கதையை ஆரம்பிக்கிறேன். நன்றி..!! – ஸ்க்ரூட்ரைவர் […]