♡ கனவுகளைச் சேகரிக்காதே.9♡
மெல்லிய தூரலில் நனைந்தவாறு வைரமுத்துவின் கவிதை வரிகளில் … மழையை ரசித்த. . சத்யாவைப் பார்த்துக் கேட்டான் பூவரசு. ”என்ன பண்ணலாம்.. ?” ”நனஞ்சிட்டே ரசிக்கலாம்..!!” எனச் சிரித்தாள். ” தூரல்ல நனஞ்சா.. ஜலதோசம் புடிக்காது..?” ” தூரல்ல நனையறதே ஒரு சுகம்ப்பா..! நம்ம ஊர்ல… நனஞ்சிட்டு… கை கோர்த்துட்டு. ஜாலியா வாக் பண்ண முடியாது. .! அதெல்லாம் இங்க இயற்கையோட அன்பளிப்பு. .” என அவன் கை கோர்த்தாள்.! தூரலில் நனைந்து.. கொண்டு இருவரும் ஒரு […]