♥பருவத்திரு மலரே-40♥
காலை…. பாக்யா தட்டி எழுப்பப் பட்டாள். அவள் கண்விழிக்க… ”பரத்தண்ணாவோட.. அப்பா வந்துருக்கு…” என்றான் கதிர். உடனே எழுந்தாள். மெதுவாக எழுந்து எட்டிப் பார்த்தாள். பரத்தின் அப்பா.. வெள்ளை வேட்டி… வெள்ளை சட்டையில் நின்றிருந்தார். அவளது அப்பாவோடும்.. ராசுவோடும் சிறிது தூரம் தள்ளி நின்று பேசிக்கொண்டிருந்தார். அவர் போனதும் ராசு வந்தான். ”அட… ஏன் எந்திரிச்சுட்ட..?” எனக் கேட்டான். ” எதுக்கு வந்துருக்கு..?” என அவனைப் பார்த்துக் கேட்டாள். ” ஜவுளி எடுக்க அவங்களும் வர்றாங்களாம்.. அத […]