அன்புள்ள ராட்சசி – பகுதி 2
அத்தியாயம் 2 Creative Ad Labs – அசோக்கும் அவன் நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்த அட்வர்டைசிங் கம்பனியின் பெயர் அதுதான்..!! ஆபீஸுக்கு வெளியே ‘இது ஒரு விளம்பர கம்பனி’ என்று விளம்பரம் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் பலகையே.. வண்ணம் இழந்து.. பிளைவுட் விரிசல் விட்டுப்போய்.. சற்றே சிதிலமடைந்து.. சாய்வாக தொங்கிக் கொண்டிருப்பதிலேயே.. அந்த கம்பனியின் லாபகரம் பற்றிய உண்மை நிலவரம் புரியும்..!! மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் : தமிழ்காமவெறி தளம்